பாகிஸ்தானுக்கு இந்திய அணி போகாது... ஜெய் ஷா உறுதி

அடுத்த ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால், இந்திய அணி அதில் பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Trending News