City
பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, அனைவருக்கும் தீபாவளி பரிசை அளித்துள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.