மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Trending News