செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரும்படி மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

  • Sep 2, 2024, 12:26 PM IST

Video ThumbnailPlay icon

Trending News