ஐபிஎல் 2022: முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே

தொடர்ந்து தோல்விகளை எதிர்கொண்டு வந்த சிஎஸ்கே அணி, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

  • Apr 14, 2022, 02:53 PM IST

வெற்றி வருமா என ஏங்கிய சென்னை ரசிகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சிஎஸ்கே அணி, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Video ThumbnailPlay icon

Trending News