CSK அணியில் இணைந்த வீரர்கள் யார்? மிஸ் ஆன முக்கிய வீரர்கள் லிஸ்ட் இதோ..! Explainer

CSK அணியில் பல ஆண்டுகள் கழித்து அஷ்வின் களம் இறங்கி இருப்பது செம குஷியான செய்தியா ரசிகர்களுக்கு அமைந்திருக்கு. தமிழ்நாடு பிளேயர்ஸ் இல்லை என பலரும் விமர்சனம் வச்சு வந்த சூழல்ல இப்போ அஷ்வின் அணிக்குள்ள வந்துட்டாரு. அதோடு சிஎஸ்கே அணியில் இடம் பிடிச்ச புது பிளேயர்ஸ் யாரு? சிஎஸ்கே அணி மிஸ் பண்ண பழைய பிளேயர்ஸ் யாரு அப்படினு பல சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Video ThumbnailPlay icon

Trending News