சென்னை: 21ல் CSK-SRH மோதல் 18-ல் டிக்கெட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 21ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News