ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 61.13% வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Trending News