பொன்னியின் செல்வனைப்போல ’கொற்கை’ கொண்டாடப்படும் - ஆர்.என்.ஜோ டி குருஸ்

தமிழ் இலக்கிய உலகில் கடல்சார் வாழ்வியலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெளிப்படைத் தன்மையாகவும் உயிர்ப்போடும் யதார்த்ததோடும் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ். அடிப்படையில் கடலோடி சமூக ஆளுமையான இவர் காத்திரமான படைப்புகளை உறுதியான நிலைப்பாடோடு உரையாடி வருகிறார். தனது படைப்பு, நிலம், மக்கள், மதம், விமர்சனம், அரசியல், நிலைப்பாடு, களச் செயல்பாடு, சினிமா எனப் பல்வேறு விசயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

  • Apr 3, 2023, 12:32 AM IST

Video ThumbnailPlay icon

Trending News