“அப்பா - அம்மா இனி வரமாட்டாங்களா” கலங்கி நிற்கும் சிறுவர்கள்! கள்ளச்சாராயத்தால் அழிந்த குடும்பம்!

கள்ளக்குறிச்சியில் தற்போது மரண ஓலம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும், கதறி அழும் உறவினர்கள், சார்மினார் பந்தல்கள், உடல்கள் வைக்கப்பட்ட ஐஸ் பெட்டிகள் என கண்களை ரணமாக்கி வருகிறது. இதற்கு நடுவே கள்ளச்சாராயத்தால் தாய்-தந்தையை இழந்து இரண்டு சிறுவர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர்.

  • Jun 21, 2024, 04:20 PM IST

Video ThumbnailPlay icon

Trending News