3 புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்: 5-ம் வகுப்பு மாணவர் சாதனை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவனின் அசத்தல் அறிவியல் கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் கண்டு வியந்து, தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending News