Rap Battle from Dashamakan: ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் ஃபர்ஸ்ட் சிங்கிள் ராப் பேட்டில் வெளியானது! ரசிகர்கள் கொண்டாட்டம்!
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'டீசல்' திரைப்படம் தற்போது ஓடிடி (OTT) தளத்தில் வெளியாவதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின்
Parking Movie Crew Cake Cutting: பார்க்கிங் படத்திற்கு மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு இதை கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் செய்தி செயல் வைரலாகி வருகிறது.
ஹரிஷ் கல்யாணின் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு புதிய மாஸ் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது 15 வது படமாகும்.
ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தை சிறப்பு காட்சி மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பாத்துள்ள நிலையில், அப்படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் பங்கேற்ற ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அமைச்சர்! மேலும் படிப்போம்.
Lubber Pandhu: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘லப்பர் பந்து’ படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக அனைவரும் காத்து கொண்டுள்ளனர்.
லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.
லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை சுவாசிகா, படத்தின் வெற்றி விழாவில் இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று தெரிவித்துள்ளார்.
Kadaisi Ulaga Por vs Lubber Pandhu Twitter Review : செப்டம்பர் 20ஆம் தேதியான இன்று, கடைசி உலகப்போர் படமும், லப்பர் பந்து படமும் ஒரே நாளில் வெளியாகின்றன. அதில் எது பெஸ்ட்? எதை முதலில் பார்க்கலாம்?
Harish Kalyan In Star Movie : சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில், முதலில் நடிக்க இருந்தவர் ஹரிஷ் கல்யாண்.
Harish Kalyan Parking For Oscar Academy: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற பார்க்கிங் படத்திற்கு தற்போது ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Parking OTT Release: சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற பார்க்கிங் படம், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Harish Kalyan: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் நிவாரண தொகைக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பெரிய தொகை ஒன்றை வழங்கியுள்ளார்.
Parking Movie Review: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்க்கிங் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் 'எல். ஜி. எம்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படமான புதுமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கிய ரோம்-காம் 'எல்ஜிஎம்' படம் ஜூலை 28 அன்று திரைக்கு வர உள்ளது.
Lets Get Married Release Date: தோனி நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படமான எல்ஜிஎம் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடித்துள்ள LGM படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் MS தோனி கலந்து கொண்டார்.
அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகயுள்ளது.
LGM Official Trailer Update: ஹரிஷ் கல்யான் நடித்துள்ள ‘LGM’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ நாளை வெளியாகயுள்ளது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.