Congress Chief Calls PM Modi A Terrorist: சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கார்கே பேசிய கருத்துக்கள் பாஜகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளன. தான் அச்சுறுத்தல் அரசியல் (Terrorizing opponents) என்ற ரீதியிலேயே அவ்வாறு குறிப்பிட்டதாக கார்கே விளக்கம் அளித்துள்ளார். அமித் மாளவியா போன்ற பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Karnataka Congress: கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே யாருக்கு முதல்வர் பதவி என்ற பிரச்னை நிலவும் சூழலில், வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குள் இதில் முக்கிய தீர்வை எட்ட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: சூடுபிடிக்கும் அரசியல். கர்நாடக காங்கிரஸ் முதல்வர் பதவி பங்கீடு. முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையிலான அதிகாரப் போட்டி குறித்த முக்கியத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசி வந்தபோது, திடீரென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இங்கு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேள்வி கேட்போர்களை நசுக்கும் பாஜக: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
Congress president Mallikarjun Kharge: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும் - மல்லிகார்ஜுன கார்கே
இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பது மட்டும்தான் பிரதமர் மோடி அரசின் நோக்கமாகும்
தீவிரவாத தாக்குதலுக்கு ராகுல், கார்கே கடும் கண்டனம்
Mallikarjun Kharge, Congress : பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.
Lok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
ஒருபக்கம் குடிமக்களின் கேள்வி உரிமையை மதிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம், மற்றொரு பக்கம் அறிவுரை என்ற பெயரில் மிரட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.
Congress, Lok Sabha Election 2024: கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, "கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
India General Election 2024: மோடியின் உத்தரவாதத்திற்கு பதிலடியாக காங்கிரசும் தனது உத்தரவாதத்தை முன் வைத்துள்ளது. இந்த உத்தரவாதங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்படும். யாருடையது உத்தரவாதங்களை மக்கள் நம்புவார்கள் என்பது தான் கேள்வி.
Katchatheevu Issue: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் புதிய உண்மைகள் வெளியாகி இருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Congress Nari Nyay Guarantee: ஐந்து அம்ச நாரி நீதி உத்தரவாதத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
Congress Released Black Paper: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி "கருப்பு அறிக்கையை" வெளியிட்டது.
Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.