கேரள கோழிக் கழிவு; தட்டிக் கேட்டவருக்கு நடந்த சம்பவம்!

கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்த வாகனத்தை, செல்போனில் படம் பிடித்த வாலிபர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News