கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லையில் உள்ள கிராம மக்கள் அச்சம்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடிமெட்டு மற்றும் முந்தல் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Videos