பீஸ்ட் வேஸ்ட், கேஜிஎஃப் கலக்கல்: ரசிகர்களின் மாஸ் ரியாக்‌ஷன்

கேஜிஎஃப் 2 படத்தின் மாஸ் ரிலீசை தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

கேஜிஎஃப் 1 படத்தை ஒப்பிட்டு கூறிய ரசிகர்கள் கேஜிஎஃப் 2 படம் முதல் சேப்டரை விட இன்னும் அதிக மாஸாக உள்ளதாக கூறினர்.

Trending News