KGF 2 திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்த நடிகர் சரண்

KGF 2 திரைப்பட விழாவில் நடிகர் சரண் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

  • Apr 8, 2022, 05:29 PM IST

தான்  KGF 1 படத்தின் மிகப்பெரிய ரசிகன் என்றும், KGF 2 படத்தில் நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு என்றும் நெகிழ்ந்தார் நடிகர் சரண்.

Video ThumbnailPlay icon

Trending News