நடிகர் பூ ராமு காலமானார்

சசி இயக்கிய பூ என்ற படத்தின் மூலம் பிரபலமான பூ ராமு என்ற நடிகர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Trending News