City
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒன்றரை வயது குழுந்தைக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.