வேட்டையன் சர்ச்சை: அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை!

நாளைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தி வரும் மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய நிலை வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றிய காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அத்தனை படத்தின் தயாரிப்பு நிர்வாகி உறுதி அளித்துள்ளதாக விளக்கமளிததார்.

Video ThumbnailPlay icon

Trending News