Pune Porsche car accident: ஞாயிற்றுக்கிழமை புனேவில் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சொகுசு காரை மதுபோதையில் ஓட்டிச்சென்று, இருவரது உயிர் பிரிய காரணமாக இருந்த 17 வயது சிறுவன் ஜாமீன் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்தச் சிறுவனின் தந்தையை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.