சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

Trending News