வாழ்க்கையே பயணம் தான்; பலருக்கும் பிடித்தது இதுதான்!

பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தனது வீனஸ் நிறுவனத்திற்காக ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News