திடீரென தாக்கிய மின்னல்: மயங்கி விழுந்து பலியான வீரர்

பெரு நாட்டில் கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் வீரர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.