மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்! தமிழகமே கொண்டாடிய திருமணம்!

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமான பட்டதாரிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. இன்று தமிழகத்தையே உற்சாகத்தில் ஆழ்த்திய இந்த ஜோடி குறித்து ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.

Trending News