குறைந்தது எல்பிஜி சிலிண்டர் விலை

19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.39 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 39 ரூபாய் குறைந்து ரூ.1929.50-க்கு விற்கப்படுகின்றது. 

Trending News