மதுரை மீனாட்சியம்மன் கோயில் பாலாலயம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளுக்கான பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Trending News