மணிப்பூரில் பெண்கள் மீது வன்முறை; மேலும் 2 பேர் கைது!

மணிப்பூரில் கடந்த 19ம் தேதி பெண் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலானவுடன், தேசியளவிலான எதிர்ப்பையடுத்து, அது தொடர்பான வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Trending News