கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசனை இழிவு படுத்தினாரா என்பது தான் இன்றைய ஹாட் விவாதமாக மாறி உள்ளது. சமூக ஊடகங்களிலும் இது பற்றிய விவாதங்கள் ஓய்ந்த பாடில்லை. என்ன தான் நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Trending News