கார் விபத்து : ரம்பா போட்ட உருக்கமான பதிவு... ஆறுதல் கூறிய மீனா!

கார் விபத்தால் தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அதில் நடிகை மீனா அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார்.

Trending News