ஐபிஎல் லீக் போட்டி: மும்பையை துவம்சம் செய்த CSK

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எல்-கிளாசிகோ ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Trending News