ஊழல் பட்டியல்... எங்களுக்கு கவலை இல்லை! - அமைச்சர் ரகுபதி

அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Trending News