அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!

சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களிடையே கலந்துரையாடிய அமைச்சர் அவர்களது வசதிகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டார்.

Trending News