கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ-வுமாக இருக்கும் ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறார்.
ஈஸ்வரனிடம், கோரிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என கேட்ட ஆட்சியரிடம் ஈஸ்வரன் கூறிய பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.