இது என்ன வண்டி...! வியப்பை ஏற்படுத்திய புதிய படைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர் கொண்டுவந்த இருசக்கர வாகனம் அனைவரையும் கவர்ந்தது.

  • Aug 5, 2024, 05:48 PM IST

Video ThumbnailPlay icon

Trending News