வேலை செய்யும் போது, சாப்பிடும் போது, டீ, காபி குடிக்கும் போது துணிகளில் கறை படிவது பொதுவான ஒரு விஷயம் தான். இந்த விடாப்பிடி கறைகளை நீக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் உதவியாக இருக்கும்.
Jeans Pant Washing: ஒருமுறை பயன்படுத்திய துணிகளை துவைக்க வேண்டும் என்றாலும், சில துணிகளை மீண்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம் அவை நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
துணிகளில் டீ அல்லது காபி கறைகள் படித்தால் எளிதாக அகற்ற முடியாது. இது போன்ற சூழ்நிலையில், அவற்றை எப்படி எளிதான முறையில் அகற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
வாஷிங் மெஷின் பராமரிப்பு: இந்த செய்தியில் இருந்து வாஷிங் மெஷின் எவ்வளவு ஆபத்தானது என்பதை நீங்கள் அறியலாம், எந்த அலட்சியம் ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசாது.
பெண்களை பொருத்தமட்டில், தங்களுடைய துணிகள் எந்த ஒரு பணிக்கும் ஏதுவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவர், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுகையில் இவ்வாறு உணர்வதுண்டு!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.