நடிகர் நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்து இருப்பதாகவும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
''நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப்போகிறேன் என்று தகவல்கள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை." என தற்போது நாகார்ஜுனா கூறியுள்ளார்.