விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் என்ன செய்கிறார்? அப்டேட் கொடுத்த நாசா

ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்

  • Jul 20, 2024, 02:49 PM IST

Video ThumbnailPlay icon

Trending News