இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதுப் பதக்கங்கள் திருட்டு

இயக்குநர் மணிகண்டன் தேசிய விருது பெற்ற வெள்ளிப் பதக்கங்கள் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் வீட்டில் 1 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளிப் பதக்கங்களும் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News