9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.

Trending News