திருப்பதியில் நயன்தாரா, ஷாருக்கான் சாமி தரிசனம்!

இரு தினங்களில் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப்படத்தின் வெற்றிக்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கான் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

Trending News