மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

மயிலாடுதுறையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News