பெங்களூரு முழு அடைப்பால் உதகையில் மக்கள் பாதிப்பு!

பெங்களூருவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக உதகையிலிருந்து பெங்களூர் செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாயினர்.

Trending News