எம்ஜிஆர் போல வேஷம் போட்டால் ஏற்கமாட்டார்கள்! இபிஎஸ் மீது புகழேந்தி காட்டம்!

எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்

Video ThumbnailPlay icon

Trending News