City
மூணாரில் படையப்பா யானை திடிர் ஆக்ரோஷம் அடைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தியது. அச்சமடைந்த இளைஞர்கள் காரை நிறுத்திவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.