சாதாரண மழைக்கே இப்படியா? மக்கள் வேதனை!

சாதரண மழைக்கே தேங்கிய மழைநீரால் அவதி!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதிகளில் 30 நிமிடங்கள் பெய்த மழைக்கே தெருக்களில் கழிவுநீருடன் கலந்த மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News