Who Is Arjun Tendulkar Future Wife Saaniya Chandok: கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 2026 ஒரு முக்கியமான ஆண்டாக அமைய உள்ளது.
விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ஓப்பனிங் வீரராக இறங்கி வெறும் 8 பந்துகளில் 1 ரன் மட்டுமே அடித்த, சுக்தீப் பஜ்வாவால் பந்தில் அவுட் ஆனார் அர்ஜுன் டெண்டுல்கர்.
அப்பாவின் வழியில் மகன்... தொடக்க வீரராக களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! - சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடி மாற்றம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Mumbai Indians - Lucknow Super Gaints IPL Trade News: ஜடேஜா - சஞ்சு சாம்சன் டிரேட் பேச்சுவார்த்தை அனைவரின் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் முகாமில் இருந்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Arjun Tendulkar: மும்பை அணியில் வாய்ப்புகள் கிடைக்காததால், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முன்னேற்ற 2022-23 சீசனுக்கு முன்பு அர்ஜுன் கோவா அணிக்கு மாறினார்.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் அர்ஜுனிற்கும், பிரபல தொழிலதிபர் சானியா சந்தோக்கிற்கு சமீபத்தில் நிச்சயம் முடிந்துள்ளது. இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை பற்றி பார்ப்போம்.
Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
Arjun Tendulkar: சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்று அர்ஜுனை மதிப்பிடக்கூடாது. கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு இளைஞனாக அர்ஜுனை மதிப்பிட வேண்டும் என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
Rashid Latif On Arjun Tendulkar: அர்ஜுன் டெண்டுல்கரின் சீரமைப்பு நன்றாக இல்லை, அவரால் வேகத்தை உருவாக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.