City
நாகை அருகே நாட்டாமை மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி காவல்துறையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.