10 நிமிஷம் தான் ஆப்பரேஷன்... 1 கோடியுடன் பறக்கும் கொள்ளையர்கள் - திக் திக் பின்னணி!

ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த 10வது நிமிடத்தில் பணத்தை துடைத்து அள்ளிச் செல்லும் மெவாட் கொள்ளையர்கள்... கொள்ளையடிக்க புதுப்புது டெக்னாலஜி... அதிர வைக்கும் கொள்ளையடிக்கும் ஸ்டைல்

Trending News