பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை வர உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending News